தலைவர் போட்டிக்கு தயாராகும் பிக் பாஸ் வீடு! – சம்பவம் இருக்கு!
வழக்கம் போல சூடு பிடிக்க தொடங்கிவிட்டது பிக் பாஸ் என்று தான் சொல்ல வேண்டும்! பாக்க மட்டும் பயங்கரமாக இல்லாமல் செயலிலும் பயங்கரமாக முழுமுயற்சி செய்து போட்டியாளர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியவர் தான் நிரூப்! …