கொத்தமல்லி மண்டை என்று கலாய்த்து இசைவாணியை கடுப்பாகிய அபிஷேக் BIGGBOSS Promo
பிக் பாஸ் ஆரம்பித்த நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது எண்பத்தே நிதர்சனமான உண்மை! நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆனதால் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிந்த வண்ணம் உள்ள நிலையில், …