The Indian Times

பக்கா MASS-ஆக கிராமத்து மீன் குழம்பு செய்த BIGG BOSS தாமரை

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு கிடைக்கும் இடங்களை தனது திறமையை காண்பித்து வரும் தாமரை தற்போது யூடியூப் சேனலும் வைத்து அசத்தி வருகிறார்

Advertisement

அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தாமரை.இவர் வீடியோவை பார்ப்பதற்காகவே இவரது ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.தற்போது தாமரை வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் கட்லா மீனை கொண்டு கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை விளக்கி உள்ளார்.மேலும் அழகாக குழம்பு வைத்து பார்ப்பவர்கள் வாயில் எச்சில் ஊரும் அளவு சுவையாக மீன் குழம்பு வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Embed video credits : LOTUSFAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in