மனைவிக்கு ஆசையாக ஊட்டி விடும் புகழ்…அடடே புகழுக்கு வெட்கத்தை பாருங்க

பல கனவுகளுடன் சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது..இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

மனைவிக்கு ஆசையாக ஊட்டி விடும் புகழ்...அடடே புகழுக்கு வெட்கத்தை பாருங்க 1

விளம்பரம்

அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

மனைவிக்கு ஆசையாக ஊட்டி விடும் புகழ்...அடடே புகழுக்கு வெட்கத்தை பாருங்க 2

விளம்பரம்

தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் கதாநாயகனாகவும் படத்தில் நடித்து வருகிறார் புகழ்.அண்மையில் சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு பென்சி என்று தான் காதலித்து வந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.தற்போது புகழ் மனைவிக்கு ஊட்டி விடும் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ஊட்டி விடும் பொழுது புகழ் வெட்கப்படுவதால் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகின்றனர்.மேலும் இந்த வீடியோ யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment