திரையரங்குக்கு சென்று ரசிகர்களுக்கு SURPRISE கொடுத்த ஸ்ருதிஹாசன்..மகிழ்ச்சியில் குதித்த ரசிகர்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

திரையரங்குக்கு சென்று ரசிகர்களுக்கு SURPRISE கொடுத்த ஸ்ருதிஹாசன்..மகிழ்ச்சியில் குதித்த ரசிகர்கள் 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

திரையரங்குக்கு சென்று ரசிகர்களுக்கு SURPRISE கொடுத்த ஸ்ருதிஹாசன்..மகிழ்ச்சியில் குதித்த ரசிகர்கள் 2

விளம்பரம்

இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த திரைப்படம் 3.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.தற்போது இப்படம் தெலுங்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் காண்பதற்கு ஆவலாக வருகை தந்துள்ளனர்.இந்நிலையில் ஸ்ருதிஹாசன் திரையரங்கிற்கு சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மேலும் பாடல்கள் பாடியும் அவர்களை மகிழ்வித்துள்ளார்.தற்போது இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment