அடடே பிக் பாஸ் ஜனனிக்கு இவ்வளவு குட்டி தங்கச்சியா?..தங்கையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட ஜனனி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

அடடே பிக் பாஸ் ஜனனிக்கு இவ்வளவு குட்டி தங்கச்சியா?..தங்கையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தனது சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

அடடே பிக் பாஸ் ஜனனிக்கு இவ்வளவு குட்டி தங்கச்சியா?..தங்கையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட ஜனனி 2

விளம்பரம்

ஸ்ரீலங்காவில் தனது புதிய ஆண்டை தொடங்கியுள்ளார்.மேலும் தனது தங்கையை நேரில் சென்று பார்த்துள்ளார்.தங்கையுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜனனி.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஜனனிக்கு இவ்வளவு குட்டி தங்கச்சியா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் ஜனனி ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அடடே பிக் பாஸ் ஜனனிக்கு இவ்வளவு குட்டி தங்கச்சியா?..தங்கையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட ஜனனி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment