பாவனிக்கு மல்லி பூ தான் புடிக்கும்…பிரியங்கா வைத்த போட்டியில் வெற்றிபெற்ற அமீர்| BIGGBOSS JODIGAL SEASON 2

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாவனிக்கு மல்லி பூ தான் புடிக்கும்...பிரியங்கா வைத்த போட்டியில் வெற்றிபெற்ற அமீர்| BIGGBOSS JODIGAL SEASON 2 1

விளம்பரம்

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக, வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாவனிக்கு மல்லி பூ தான் புடிக்கும்...பிரியங்கா வைத்த போட்டியில் வெற்றிபெற்ற அமீர்| BIGGBOSS JODIGAL SEASON 2 2

விளம்பரம்

வாரம்தோறும் போட்டியாளர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு நடனம் ஆடி நடுவர்களை அசத்தி வருகின்றனர்,இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது,இந்த வார நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ரெட்ரோ ரவுண்டில் நடனம் ஆடி கலக்கி உள்ளனர்.வழக்கம் போல பாவனியும் அமீரும் நடனத்தில் அசத்தி உள்ளனர்.மேலும் பாவனிக்கும் அமீருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளையும்,பாவனி பற்றி அமீர் என்ன தெரிந்து இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார் என்பதை சோதிக்க பிரியங்கா போட்டி வைத்துள்ளார்.இதில் பாவனிக்கு என்ன பிடிக்கும் என்பதை சரியாக சொல்லி போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : VIJAYTELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment