WWE விளையாடி மாமாவையும் அப்பாவையும் வெளுத்தெடுத்த MYNA NANDHINI மகன்

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

WWE விளையாடி மாமாவையும் அப்பாவையும் வெளுத்தெடுத்த MYNA NANDHINI மகன் 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

WWE விளையாடி மாமாவையும் அப்பாவையும் வெளுத்தெடுத்த MYNA NANDHINI மகன் 2

விளம்பரம்

இவர்கள் பதிவிடும் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் தங்கள் யூடியூப் சேனலில் வெளியூர் சுற்று பயணங்கள் மற்றும் தங்கள் மகன் துருவன் உடன் கொஞ்சி விளையாடுவது போன்று வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.தற்போது இவர்கள் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மைனா மகன் துருவன் மாமா பாலு உடனும் அப்பா யோகி உடனும் விளையாடி உள்ளார்.குத்துசண்டை விளையாடி இருவரையும் அடி வெளுத்து வாங்கியுள்ளார் .குழந்தையின் சேட்டையை ரசிகர்கள் ரசித்து பார்த்து துருவன் சேட்டைகளை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : MYNA WINGS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment