ஒரு சின்ன பயபுள்ள நம்மள அசிங்கப்படுத்திருச்சே…சிறுவனிடம் தோற்ற Shreya | Sidhu Shreya

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

ஒரு சின்ன பயபுள்ள நம்மள அசிங்கப்படுத்திருச்சே...சிறுவனிடம் தோற்ற Shreya | Sidhu Shreya 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஒரு சின்ன பயபுள்ள நம்மள அசிங்கப்படுத்திருச்சே...சிறுவனிடம் தோற்ற Shreya | Sidhu Shreya 2

விளம்பரம்

இவர்கள் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் நல்ல வரவேற்பினை பெற்றுவருவதால் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தங்களது வீடியோக்களை பதிவிட்டு அசத்தி வருகின்றனர்.தற்போது சிறுவன் ஒருவனுடன் ஸ்ரேயா விளையாடி தோற்றுள்ளார்,அந்த சிறுவனின் மகிழ்ச்சிக்காக அவர் தோற்று அந்த குழந்தையின் சிரிப்பினை கண்டு மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோவை தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் குழந்தைக்காக தோற்ற அவரது உள்ளத்தினை பலரும் பாராட்டி சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : sidhu and shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment