The Indian Times

படமே ஜீரோ தான்… நம்ப முடியாத கதையை எடுத்து வச்சிருக்காங்க… பட்டத்து அரசன் BLUESATTAI மாறன் REVIEW

முன்னணி நடிகர் முரளியின் மகன் அதர்வா.தந்தையை போல சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தார்,காத்தாடி விடும் சிறுவனாய் பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே பட்டையை கிளப்பினார் அதர்வா. இப்பட்ட்டத்தினை தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் நிரந்தர நடிகராக உருவெடுத்தார். ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் சற்குணத்துடன் கைகொடுத்து கிராமத்து இளைஞனாக பட்டத்து அரசன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார்.இவர்களுடன் ஆர் கே சுரேஷ்,ராதிகா சரத்குமார்,ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை விமர்சனம் செய்து BLUESATTAI மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில்,ஒரு நல்ல விளையாட்டு படத்திற்கு இந்த கதையே போதுமானது,ஆனால் இப்படத்தில் செண்டிமெண்ட்,காதல் காட்சிகள் போன்றவைகளை உள்ளே கொண்டு வந்து கெடுத்துட்டாங்க,படமே ஜீரோ தான்,ராஜ்கிரணுக்கு பிளஷ்பக் காட்சி வச்சி என்னம்மோ பண்ணிருக்காங்க.நம்ப முடியாத படி படத்தை எடுத்து வச்சிருக்காங்க,கதையை நம்ப வச்ச மாதிரி எடுத்திருந்த நல்லா இருந்திருக்கும். இந்த படத்துல கபடி விளையாண்டது அவங்க ஆனா களைப்பாகியது நம்ம

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in