டேய் என்ன ஆட விட்றா OREO.. AKSHARA REDDY-யை ஆடவிடாமல் செய்த OREO

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை உள்ளே இருப்பார் என உறுதியாக நினைக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை சர்வதேச அழகிப்போட்டியில் வென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

டேய் என்ன ஆட விட்றா OREO.. AKSHARA REDDY-யை ஆடவிடாமல் செய்த OREO 1

விளம்பரம்

150க்கும் அதிகமான மேடைகளில் ரேம்ப்வாக் செய்து அசத்தியுள்ளார்.முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியவர்.மேலும் சில தமிழ் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் அக்ஷரா.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவுக்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய வருண் உடன் இவரது நட்பு தொடர்ந்து வருகிறது.அடிக்கடி அவருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா வெளியிட்டு வருவார்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

டேய் என்ன ஆட விட்றா OREO.. AKSHARA REDDY-யை ஆடவிடாமல் செய்த OREO 2

விளம்பரம்

தற்போது புதியதாக யூடியூப் சேனலும் அக்ஷரா கிரியேட் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை அளித்துள்ளனர்.தற்போது இவர் தனது செல்ல பிராணி ஆன ஓரியோ என்ற நாயுடன் நடனம் ஆடி உள்ளார்.இதில் அவர் நடனம் ஆடும் பொழுது ஓரியோ பயங்கர குறும்புத்தனம் செய்துள்ளது.மேலும் அவரை நடனம் ஆட விடாமலும் செய்துள்ளது.இந்த வீடியோ தற்போது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment