RHYMES பாடி DANCE ஆடி அசத்திய ஆல்யா மானசா மகள் ஐலா | ALYA MANASA & SANJIEV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

RHYMES பாடி DANCE ஆடி அசத்திய ஆல்யா மானசா மகள் ஐலா | ALYA MANASA & SANJIEV 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.அண்மையில் தனது மகன் அர்ஷ் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

RHYMES பாடி DANCE ஆடி அசத்திய ஆல்யா மானசா மகள் ஐலா | ALYA MANASA & SANJIEV 2

விளம்பரம்

தற்போது ஐலாவை டியூஷனில் சேர்த்துள்ளனர்.இதனை வீடியோவாக யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவில் ஐலா ரைம்ஸ் பாடி கியூட் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ஐலா எவ்வளவு அழகா கியூட் ஆ டேன்ஸ் ஆடுறாங்க பார்ப்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருப்பதாக கமெண்டில் கருத்துக்களை தெரிவித்து வீடியோவை லைக்கு செய்து வருகின்றனர்.ஐலாவின் சேட்டைகளை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : ALYA MANASA & SANJIEV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment