VIJAYTV-யில் பிரபல சீரியலுக்கு தாவிய பாரதி கண்ணம்மா அருண்?…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

VIJAYTV-யில் பிரபல சீரியலுக்கு தாவிய பாரதி கண்ணம்மா அருண்?... 1

விளம்பரம்

இப்படத்தில் கதாநாயகனாக அருண் நடித்திருந்தார்.தற்போது இந்த தொடர் முடிவுக்கு வந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்துள்ளது.பாரதி கண்ணம்மா ஜோடிகளை மிஸ் செய்வதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தின் ப்ரோமோவை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருப்பினும் இந்த தொடரில் பாரதியாக அருண் நடிக்கவில்லை,இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

VIJAYTV-யில் பிரபல சீரியலுக்கு தாவிய பாரதி கண்ணம்மா அருண்?... 2

விளம்பரம்

மீண்டும் அருணை எப்பொழுது காண்போம் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது பிரபல சீரியலில் அருண் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார் என  தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.அதன்படி இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது,இதனால் இவர் மீண்டும் சீரியலில் வர போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ஆனால் இது உண்மையில்லை என கூறப்படுகிறது,காரணம் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் ஆகும்.அருண் மீண்டும் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வைரலாகும் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

VIJAYTV-யில் பிரபல சீரியலுக்கு தாவிய பாரதி கண்ணம்மா அருண்?... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment