பிக்பாஸ் குரலுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? இவருதான் Real பிக்பாஸா??

பிக்பாஸ் வெற்றிக்கு முக்கியமான இன்னொரு காரணம் உண்டு என்றால் அது பிக்பாஸ் குரல் தான். அந்த குரலில் ஒரு கம்பீரமும் வசீகரமும் இருக்கும். அந்த குரலை கேட்டவுடன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கப் சிப் என்று ஆகிவிடுவர். அனைவரையும் அடக்கி விடும் அந்த குரலுக்கு சொந்த காரர் யார் என்ற கேள்வி எழுந்துகொண்டு இருக்கும். அதற்க்கு இன்று விடை கிடைத்து உள்ளது. அவருடைய பெயர் சதிஷ் சாரதி என்கிற “சாஷோ”. இவர் தாய் மொழி தமிழ் அனால் சில ஹிந்தி படங்களில் நடித்துவரும் கூட.

பிக்பாஸ் குரலுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? இவருதான் Real பிக்பாஸா?? 1

விளம்பரம்

கடந்த ஐந்து ஆண்டுகளில், பிக் பாஸ் ஐந்து சீசன்களை நடத்தி முடித்து உள்ளது. இந்த ஐந்து சீசன்களுக்கும்  கமல்ஹாசனே தொகுப்பாளராகத் தொடர்ந்தார். முதல் சீசன் 25 ஜூன் 2017 அன்று தொடங்கியது, சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாவது சீசன் 3 அக்டோபர் 2021 அன்று தொடங்கி ஜனவரி 16, 2022 நிறைவடைந்தது. அடுத்தபடியாக பிக்பாஸ் அல்டிமேட் என 24 மணிநேரமும் ஒளிபரப்பாக கூடிய வகையில் தொடர் தொடங்க உள்ளது. Youtube video embed code credits: Inditaglitz.

பிக்பாஸ் குரலுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? இவருதான் Real பிக்பாஸா?? 2

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது. பிக்பாஸ்-ன் 5 சீசன்களிலும் பின்னணியில் ஒலிக்கும் குரல் இவருடையதுதான். இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம்  ஒரு மாதத்திற்கு 5 லட்சம் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்தகுரலுக்கு சொந்தகாரரை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment