The Indian Times

சிம்புவின் “பத்து தல”| Glimpses of Pathu Thala | Silambarasan TR | Gautham Karthik | AR Rahman

நடிகர் சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பல போராட்டங்களுக்கு பிறகு மாநாடு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு மாநாடு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement


தற்போது சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் “பத்து தல”. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கெளதம் கார்த்திக் நடித்துள்ளார். இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பை இயக்குனர் நர்த்தன் இயக்கினார், இரண்டாம் பாகத்தை சில்லுனு ஒரு காதல் & நெடுஞ்சாலை படங்களை இயக்கிய என்.கிருஷ்ணன் இயக்குகியுள்ளார். இதன் சில காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண .. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in