தேர்தல் வேலைகளுக்கு நடுவிலும் விடாது உடற்பயிற்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாஸ் Workout வீடியோ. | M.K Stalin Gym Workout Video

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர்களுள் ஒருவர் தான் மு.க ஸ்டாலின் அவர்கள்! தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் பணியில் அதீத ஆர்வம் காட்டி வந்து மக்களின் பலத்த ஆதரவை பெற்று வருகிறார்! எதிர்கட்சியினரே இவரை பார்த்து பொறாமை படும் அளவிற்கு சிறப்பான செயல்களையும் தமிழ்நாடும் நாடு மக்களும் முன்னேற செம்மையான திட்டங்களையும் வகுத்து வருகிறார் என்றால் அது மிகையாகாது! முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்து அலுவலக நேரத்தில் மட்டும் பணிபுரியாமல் எந்த நேரமும் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து முதன்மை மாநிலமாக மாற்ற அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார்! Youtube Video Embed Code Credits:

கட்டாயம் படிக்கவும்  கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசிய க்ரீத்தி ஷெட்டி ...செம்ம CUTE

தேர்தல் வேலைகளுக்கு நடுவிலும் விடாது உடற்பயிற்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாஸ் Workout வீடியோ. | M.K Stalin Gym Workout Video 1

விளம்பரம்

இத்தனை சிறப்பாக பல திட்டங்கள், செயல்கள் செய்து கொண்டிருந்தாலும் உடலை மேம்படுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதால் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்! மக்களோடு மக்களாக கலந்து மக்களுக்காக பணி செய்து வரும்போதிலும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்க காலை பொழுதில் சிறிது உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சொல்லாமல் சொல்லி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்! இப்பொழுது தினமும் அவர் தொடர் பணிகளிலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக WORK OUT செய்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய BIGGBOSS ஷிவானி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment