படம் நல்ல கருத்து… எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்… யோகிபாபுவின் பொம்மை நாயகி படத்தினை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்… PUBLIC REVIEW

முன்னணி நகைச்சுவை நடிகர் ஆக தமிழ் சினிமாவை வலம் வருபவர் யோகி பாபு.இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அழைக்கப்படுகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தான் நடிப்பு உலகத்திற்கே அறிமுகம் ஆகினார்.பின்னர் தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

படம் நல்ல கருத்து... எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்... யோகிபாபுவின் பொம்மை நாயகி படத்தினை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்... PUBLIC REVIEW 1

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இயக்குனர் ஷான் இயக்கத்தில் நீலம் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி படம் இன்று வெளியாகி உள்ளது.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

படம் நல்ல கருத்து... எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்... யோகிபாபுவின் பொம்மை நாயகி படத்தினை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்... PUBLIC REVIEW 2

விளம்பரம்

தற்போது இப்படத்தினை ரசிகர்கள் கண்டு வருகின்றனர்.திரையரங்கில் இருந்து வெளிவரும் ரசிகர்கள் படம் குறித்து கூறுவதாவது,படம் நல்ல கருத்து,எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.சின்ன குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதையும்,அதற்கான தீர்வையும் தெளிவாக கூறியுள்ளனர்.மக்களை பொறுத்தவரைக்கும் நல்ல படம் கொடுத்தால் நாங்க பாப்போம்.இன்னும் அந்த படத்தை விட்டு வெளியே வர முடியலை அப்படி அதனுடைய ஈர்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து படத்தினை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விளம்பரம்

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment