முட்டா பயலுக தான் பார்ப்பாங்க இந்த படத்தை – மைக்கேல் படத்தினை கண்டபடி கழுவி ஊத்திய BLUESATTAI மாறன்

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

முட்டா பயலுக தான் பார்ப்பாங்க இந்த படத்தை - மைக்கேல் படத்தினை கண்டபடி கழுவி ஊத்திய BLUESATTAI மாறன் 1

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து மைக்கேல் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.கரண் சி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவர்களுடன் கவுதம் மேனன்,வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்கள்.இப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இருப்பினும் ஒருசில ரசிகர்களை மகிழ்விக்க இப்படம் தவறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

முட்டா பயலுக தான் பார்ப்பாங்க இந்த படத்தை - மைக்கேல் படத்தினை கண்டபடி கழுவி ஊத்திய BLUESATTAI மாறன் 2

விளம்பரம்

இப்படத்தினை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீடியோவில் கண்டபடி படத்தினை கழுவி ஊத்தியுள்ளார் BLUESATTAI மாறன்.படத்தினை கேஜிஎப் படத்தை பார்த்து எடுத்து வச்சிருக்காங்க,கேஜிஏப் ல பில்டப் நல்லா இருக்கும்,இங்க பில்டப் மட்டும் தான் இருக்கு சீனை காமெடியா எடுத்து வச்சிருக்காங்க.படத்துல திடீர்னு விஜய் சேதுபதி வாராரு,எப்போ பார்த்தாலும் துப்பாக்கியை சுடுறாரு,டெய்லி 500 பேரை கொ ல் லு றாரு படம் பார்க்குறவங்களாம் முட்டா பயலுகன்னு படத்தை எடுத்து வச்சிருக்காங்க என கண்டபடி விமர்சனம் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment