The Indian Times

பொன்னியின் செல்வன் குந்தவை போல மாறிய நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் ஷிவானி நாராயணன்.இவரின் ரீல்ஸ் வீடியோவிற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் முதன் முதலில் அறிமுகமாகிய நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தான்..இந்த நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

Advertisement

இவர் செய்த ரீல்ஸ் வீடியோ மூலம் தான் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்த ரீல்ஸ் வீடியோ மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் இன்னும் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களை பெற்றார்.

தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.உலகநாயகன் நடிக்கும் விக்ரம் படத்திலும் ஷிவானி நடித்துள்ளார்,

அதேபோல் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகிய டி எஸ் பி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஷிவானி.இந்நிலையில் இவர் பிரபலமான இன்ஸ்டாகிராமை மறக்காமல் அடிக்கடி ரசிகர்களுக்காக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் புகைப்படம் அல்லது வீடியோக்கள் காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

ஆரம்பத்தில் மாலை நான்கு மணி என்றாலே நடனமாடி வீடியோ பதிவிட்டு விடுவார் ஷிவானி,தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் வீடியோக்களை பதிவிடுவதில்லை

இந்நிலையில் இவர் பொன்னியின் செல்வன் குந்தவை போல மேக்கப் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in