மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் சேஷு… சோகத்தில் ரசிகர்கள்
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் சேஷு. தனது எதார்த்தமான பேச்சு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர். இந்த நிகழ்ச்சியிலேயே இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பல வேடங்களில் …