பல பிரபலங்கள் ஒன்றிணைந்து பாடிய “எண்ணம் போல் வாழ்க்கை” பாடல்!
மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இதனால் பாதிப்படைந்த ஏழை எளிய மக்கள் இன்று வரை திண்டாடி வருகின்றனர். இன்றும் பல இளைஞர்கள் வேலையின்றி வீட்டில் தவித்து கொண்டிருக்கின்றனர். …