“உந்தன் கண்களில் என்னடியோ!” Video song | Thalaivii | Kangana Ranaut | Arvind Swamy

புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வழக்கை வரலாறு படமாக உருவாகும் திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் , தமிழில் ஜெயம் ரவியின் தாம்தும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இந்த

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

"உந்தன் கண்களில் என்னடியோ!" Video song | Thalaivii | Kangana Ranaut | Arvind Swamy 1

விளம்பரம்

படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந் ஸ்வாமி நடித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது . அதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது என்றே கூறலாம். கொரோனா லோக்டவுனிற்கு பிறகு பெரியளவில் எதிர்பார்க்கப்படும்

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

"உந்தன் கண்களில் என்னடியோ!" Video song | Thalaivii | Kangana Ranaut | Arvind Swamy 2

விளம்பரம்

திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் உந்தன் கண்களில் என்னடியோ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குனர் விஜய் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் பல பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில். இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment