The Indian Times

Bahubali ல் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை வேம்புலி! அதுவும் இப்படி ஒரு Gettup ல்

சமீபத்தில் ஓ.டி .டி யில் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அந்த அளவிற்கு இந்த படத்தை சிறப்பாக கொடுத்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித் .

இந்த படத்தில் ஆர்யா மட்டுமல்ல ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி , வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன் , டான்சிங் ரோஸ் ஆக நடித்த ஷபீர் அனைவரும் மாகிளிடையே பெரும் வரவேற்பை பெற்றனர். இந்த படத்தில் வெம்புலியாக நடித்த ஜான் கோக்கன் இதற்கு முன்பு எந்த ஒரு பெரிய கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை.

Advertisement

இவரை வீரம் படத்தில் ஒரே ஒரு காட்டிச்சியில் மட்டுமே பார்க்க முடிந்திருக்கும், அதை தாண்டி மற்ற எந்த படங்களிலும் இவரை மக்கள் பெரிய அளவில் கண்டு பிடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஜான் கோக்கன் பிரம்மாண்ட

திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்துள்ள காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் காலகேயா கூட்டத்துடன் போர் நடக்கும். அந்த காலகேயா கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் ஜான் கொக்கன். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in