பார்ப்பவர்களை ர த் த வாந்தி எடுக்க வைத்து விட்டது காபி வித் காதல் – BLUESATTAI மாறன் REVIEW

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெற்றியை வீட்டை விட்டு விரட்டும் அபி... போகாத சிம்பா என கதறி அழும் சுடர்.. THENDRAL VANTHU ENNAI THODUM

பார்ப்பவர்களை ர த் த வாந்தி எடுக்க வைத்து விட்டது காபி வித் காதல் - BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் ஜெய் ,ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து காபி வித் காதல் படத்தினை இயக்கியுள்ளார்.இதனை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் நிறுவனங் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் டிடி,மாளவிகா,அம்ரிதா ஐயர்,ரைசா,ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நானே பெரிய தளபதி ரசிகை... தளபதி பாடலுக்கு ஆட்டம் போட்ட அதிதி சங்கர்

பார்ப்பவர்களை ர த் த வாந்தி எடுக்க வைத்து விட்டது காபி வித் காதல் - BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,படம் பெரும் குழப்பமாக உள்ளது,குழப்பத்தினை காமெடியாக எடுக்கலாம் என நினைத்து சுந்தர் சி படம் எடுக்க அது சீரியசாக மாற்றி பார்ப்பவர்களை ரத்த வாந்தி எடுக்க வைத்து விட்டது.சீரியலாக எடுத்தாலே 500 எபிசோடுகள் எடுக்கலாம்,படத்தில் எதுவுமே இல்லை என கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ

விளம்பரம்

Embed video credits : Tamil talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment