நொடிக்கு நொடி திகிலூட்டும் பரத் நடிக்கும் மிரள் படத்தின் TRAILER இதோ

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மியின் சிறுவயது புகைப்படங்கள் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்

நொடிக்கு நொடி திகிலூட்டும் பரத் நடிக்கும் மிரள் படத்தின் TRAILER இதோ 1

விளம்பரம்

அண்மையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது பரத் யாக்கை திரி,முன்னறிவான்,மிரள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் வாணிபோஜன் கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள படம் மிரள்.சக்தி பிலிம் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் பிரசாத் இசையமைத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  பருத்திவீரன் பிரியாமணியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

நொடிக்கு நொடி திகிலூட்டும் பரத் நடிக்கும் மிரள் படத்தின் TRAILER இதோ 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் நவம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியாகிய ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் கூட்டியுள்ளது.ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற பரத்துக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  புடவையில் BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment