வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை நிவேதாபெத்துராஜ்.. சமந்தாவுக்கே TOUGH கொடுப்பாங்க போலயே

மதுரை மாவட்டத்தினை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேட தொடங்கினார்.இவருக்கு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக ஒரு நாள் கூத்து படத்தில் நடித்தார்.இப்படத்தின் மூலம் இவர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடல் மாபெரும் ஹிட் அடித்தது.இதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் இவர் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தின் மூலம் சினிமாவில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் செம்ம மாஸான புகைப்படம் எடுத்த அட்லீ

வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை நிவேதாபெத்துராஜ்.. சமந்தாவுக்கே TOUGH கொடுப்பாங்க போலயே 1

விளம்பரம்

தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்கிலும் களம் இறங்கி அசத்தி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.அண்மையில் இவர் நடிப்பில் தெலுங்கில் விரத பர்வம் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் தற்போது சரியாக அமையாததால் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா.இவருக்கு அடுத்ததாக தெலுங்கில் பிளடி மேரி திரைப்படம் வெளியாக உள்ளது.தமிழிலும் நல்ல கதைக்காக காத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.சித்ரல்காரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகியவர் தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சுஜா வருணே

வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை நிவேதாபெத்துராஜ்.. சமந்தாவுக்கே TOUGH கொடுப்பாங்க போலயே 2

விளம்பரம்

தற்போது இவர் கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் நிவேதா பெத்துராஜ் உடற்பயிற்சி செய்வதை வியந்து பார்த்தும் மேலும் தமிழ் படங்களில் மீண்டும் நடித்து திரும்ப என்ட்ரி கொடுக்க வேண்டும் என அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவின் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment