The Indian Times

நல்ல பொழுதுபோக்கு படம் கண்டிப்பா தியேட்டர் போய் பாருங்க – LOVE TODAY BLUE SATTAI MARAN REVIEW

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடனமாஸ்டர் சாண்டி நடனம் அமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகை ராதிகா சரத்குமார்,யோகி பாபு,சத்யராஜ்,ரவீனா மற்றும் ஆஜீத் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

Advertisement

இப்படத்தினை தற்போது ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வெளியிட்டுள்ளார்.விமர்சனத்தில் அவர் கூறியதாவது,படம் நல்லா இருக்கு,திரைக்கதை சூப்பரா பண்ணிருக்காங்க,ஹீரோ நல்ல நடிச்சிருக்காரு,சத்யராஜ்,ராதிகா எல்லாரும் நல்ல நடிச்சிருக்காங்க.கண்டிப்பா இந்த படத்தை தியேட்டர் ல போய் பாருங்க நல்ல தரமான ,பொழுதுபோக்கு படம் இது என விமர்சனம் கூறியுள்ளார்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in