சார்..என் புருஷன வேலைக்காரி கடத்திட்டு வந்துட்டா…ஸ்ருத்திகா கணவரை ஸ்ருதிக்கா போல் வந்து கரெக்ட் செய்த குரேஷி | cook with comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுது சனி ஞாயிறு வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்துள்ளது இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .ஒவ்வொரு வராமும் இவர்கள் எந்த கெட்டப்பில் வருவார்கள் என்று எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

சார்..என் புருஷன வேலைக்காரி கடத்திட்டு வந்துட்டா...ஸ்ருத்திகா கணவரை ஸ்ருதிக்கா போல் வந்து கரெக்ட் செய்த குரேஷி | cook with comali 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றன

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

சார்..என் புருஷன வேலைக்காரி கடத்திட்டு வந்துட்டா...ஸ்ருத்திகா கணவரை ஸ்ருதிக்கா போல் வந்து கரெக்ட் செய்த குரேஷி | cook with comali 2

விளம்பரம்

தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் குக்குகள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டு அசத்தியுள்ளனர்.அதன்படி ஸ்ருத்திகா வேடத்தில் முன்னதாக குரேஷி வந்து அசத்தி காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.தற்போது மீண்டும் அவரது கெட்டப்பில் வந்து அவரது கணவரை கொஞ்சி விளையாடுகிறார்.இந்த ப்ரோமோ இந்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment