I LOVE YOU TWO பாடலுக்கு VIBE ஆகி அமர்க்களம் செய்யும் வித்யுலேகா மற்றும் ரோஷினி

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு களித்து வருகின்றனர்.வாரம் தோறும் கோமாளிகளாக வந்து பிரபலங்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை.இவர்களுடன் நடுவர்களாக வெங்கடேஷ் மற்றும் தாமு ஆகியோர் இணைந்து அடிக்கும் லூட்டி காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.கவலைகளை மறந்து சிரிக்க செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு சீசன் தோறும் ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் செல்கிறது என்றால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோதை முன்னாலேயே அர்ஜுன் முகத்திரையை கிழித்த தமிழ்... தமிழும் சரஸ்வதியும்

I LOVE YOU TWO பாடலுக்கு VIBE ஆகி அமர்க்களம் செய்யும் வித்யுலேகா மற்றும் ரோஷினி 1

விளம்பரம்

அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் ஆகியோர் தற்போது போட்டியாளர்களாக சமைத்து வருகின்றனர்.இவர்களுக்குள் நிகழ்ச்சியில் போட்டிகள் இருந்தாலும் நிகழ்ச்சிக்கு வெளியே ஒருவருக்கொருவர் கொஞ்சி கூத்தாடி தான் வருகின்றனர்.ஒன்றாக உடற்பயிற்சி செய்வது,ஒன்றாக வெளியே செல்வது என அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளனர்.இதனை இவர்கள் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஹுசைன் பிறந்தநாளில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மணிமேகலை

I LOVE YOU TWO பாடலுக்கு VIBE ஆகி அமர்க்களம் செய்யும் வித்யுலேகா மற்றும் ரோஷினி 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் தான் நடிகை வித்யூலேகா மற்றும் பாரதி கண்ணம்மா ரோஷினி.இவர்கள் சமையல் போட்டியில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டாலும்,போட்டிக்கு வெளியே ஒன்றாகத்தான் உள்ளனர்.தற்போது இவர்கள் ஒரே மாதிரி உடை அணிந்து I LOVE YOU TWO பாடலுக்கு துள்ளி குதித்து வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஏழாவது மாதத்தில் கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா

விளம்பரம்

Embed video credits : behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment