VERE LEVEL DANCE…நடனத்தில் வெளுத்துவாங்கிய VIJAYTV RHEMA….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

VERE LEVEL DANCE...நடனத்தில் வெளுத்துவாங்கிய VIJAYTV RHEMA.... 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.நடனத்தின் மேல் கொண்ட காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி பதிவிடும் வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களுக்காகவே ரேமா அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

VERE LEVEL DANCE...நடனத்தில் வெளுத்துவாங்கிய VIJAYTV RHEMA.... 2

விளம்பரம்

இவர் எப்பொழுது வீடியோ பதிவிடுவார் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்துக்கிடக்கும் நபர்கள் பலர்.இவர் சின்னத்திரையில் நடிப்பதில் மட்டும் இல்லாமல் விழாக்களில் நடனம் ஆடவும் செய்வார்.இவர் நடனத்திற்கு இருக்கும் வரவேற்பு இவரை பல நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பார்கள் அந்தளவிற்கு நடனத்தில் சிறந்து விளங்கி வருகிறார் ரேமா.இவர் அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மிரட்டல் நடனம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவில் நீங்கள் சூப்பரா டேன்ஸ் ஆடுறீங்க என கமெண்ட் செய்து வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.ரசிகர்களின் இந்த வரவேற்பு தான் ரேமாவை தொடர்ந்து நடனம் ஆட செய்து வருவது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment