The Indian Times

நான் ஆளான தாமரை..பாட்டுக்கு பட்டயை கிளப்பிய BIGG BOSS தாமரை….BIGGBOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்..அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 ல் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட அமீர் மற்றும் பாவனியும் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தாமரை தனது கணவருடன் நடனத்தில் மிரட்டி வருகிறார்.நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நடனத்தில் வெளுத்து வாங்கி ரம்யாகிருஷ்ணனிடம் நல்ல கருத்துக்களை பெற்று வருகிறார்.தற்போது இந்த வார நிகழ்ச்சியில் தாமரை தனது கணவருடன் நான் ஆளான தாமரை என்ற பாடலுக்கு முரட்டு குத்து குத்தியுள்ளார்.இந்த வீடியோவின் ப்ரமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து தாமரைக்கு வாழ்த்துக்கள் கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in