Bike ஓட்டுறது easy தான் வா மாமா சொல்லிகொடுக்கேன்..சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்த கணவர்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.இவர் நடித்த படங்களில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு மற்றும் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிடலாம் என முடிவெடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார்.சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார் ஸ்ரீதேவி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

Bike ஓட்டுறது easy தான் வா மாமா சொல்லிகொடுக்கேன்..சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்த கணவர் 1

விளம்பரம்

நடனத்தின் மீதும் ஈர்ப்பு இருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.தற்போது அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நாடகங்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையவே கலக்கி விட்டார்.ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார்.இந்த நாடகம் இவரது சீரியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

Bike ஓட்டுறது easy தான் வா மாமா சொல்லிகொடுக்கேன்..சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்த கணவர் 2

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.கணவன் மனைவியும் இணைந்து அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது ஸ்ரீதேவியின் கணவர் அசோக் மனைவிக்கு புல்லட் பைக் ஓட்ட சொல்லிக்கொடுத்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவர்களை பார்த்த ரசிகர்கள் எப்பொழுதும் போல் இப்படியே சந்தோசமாக இருங்க ரெண்டு பெரும் என வாழ்த்தி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment