குக்கு வித் கோமாளி பைனலிஸ்ட் யார் தெரியுமா? உண்மையை உளறிய பப்பு!

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. வாரம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ரசிக்கும்படி உள்ள நிகழ்ச்சியாக இருக்கின்றது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. போன சீசன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நடிகை வனிதா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை அஸ்வின், கனி , பாபா பாஸ்கர் , ஷகிலா ஆகியோர் வந்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

குக்கு வித் கோமாளி பைனலிஸ்ட் யார் தெரியுமா? உண்மையை உளறிய பப்பு! 1

விளம்பரம்

இந்நிலையில் இந்த வாரம் செமி பைனல்ஸ் ரவுண்டு நடக்க இருக்கிறது. இந்த நான்கு குக்குகளில் இருந்து யார் இறுதி போட்டிக்கு முன்னேறி சொல்லப்போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது அஸ்வின் மற்றும் கனி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது. விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பப்பு, அஸ்வின் மற்றும் கனி ஆகியோர் இறுதி போட்டியாளர் என்ற உடை அணிந்தவாறு , மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. Watch Cook With Comali 2 Finalist News Below

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

குக்கு வித் கோமாளி பைனலிஸ்ட் யார் தெரியுமா? உண்மையை உளறிய பப்பு! 2

நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆவதற்கு முன்பு எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாக இந்த நேரத்தில் பப்பு ,அஸ்வின் , கனி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பல மக்கள் எதிர்பார்த்து காத்துகாத்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் உண்மையை பப்பு வெளியிட்ட புகைப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment