எனக்கு புகழ் அ சுத்தமா பிடிக்காது! புகழை கலாய்த்த விஜய் டிவி ஜாக்ளின்

விஜய் டிவி யில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தென் மொழி என்ற செய்வளில் நடித்து வருபவர் ஜாக்ளின். தொகுப்பாளராய் இருந்ததை விட தற்போது சீரியலில் நடிப்பதன் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார் ஜாக்ளின். இவர் இதுமட்டுமில்லாது யுடியூப் சேனல் ஒன்று வைத்துள்ளார். இவரும் குக்கு வித் கோமாளி புகழும் எந்தளவிற்கு நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

எனக்கு புகழ் அ சுத்தமா பிடிக்காது! புகழை கலாய்த்த விஜய் டிவி ஜாக்ளின் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்நிலையில் ஜாக்ளின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாலோவர்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார். அந்த வகையில் ஒருவர் குக்கு வித் கோமாளி புகழை எந்த அளவிற்கு புடிக்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு ஜாக்ளின் எனக்கு புகழை புடிக்கவே புடிக்காது என்று கலாய்த்துள்ளார். இந்த வீடியோ வை பார்த்த புகழ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேம் டு யு ஜாக்ளின் என்று அதே வீடியோ வை பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment