பாச மழை பொழியும் விஜய் டிவி புகழ் – டிடி | வைரல் வீடியோ

விஜய் டிவி யில் நீண்ட காலமாக இருந்து விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களுள் ஒருவராக இருப்பவர் டிடி என்றழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி பெரியளவில் பிரபலமடைந்தது. சினிமா துறையில் உள்ள அனைத்து பிரபலங்களையுமே இவர் பேட்டியெடுத்துள்ளார். சிறந்த தொகுப்பாளர் என்ற பெருமையையும் டிடி பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது புகழுடன் சேர்ந்து பாச மழைபொழியும் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவி யின் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இவர் தற்போது தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

பாச மழை பொழியும் விஜய் டிவி புகழ் - டிடி | வைரல் வீடியோ 1

விளம்பரம்

மேலும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றது. கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் யோகி பாபுவின் இடத்தை பிடித்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க புகழ் தனக்கு தனியாக யுடியூப் சேனலும் வைத்துள்ளார். அவ்வப்போது இவர் இன்ஸ்டாகிராம் ரீலிஸும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் டிடி யுடன் இவர் செய்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. ரேம் படத்திலிருந்து ஆராரிராரோ என்ற பாடலுக்கு இருவரும் பாச மழை பொழியும் வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அடித்துக்கொண்டு உருளும் மாமியார் மருமகள்... தமிழா தமிழா ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment