The Indian Times

வித்தியாசமாக திருமணம் செய்த கப்பல் துறை அதிகாரி! வைரல் வீடியோ

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் நாம் எந்த நபருடன் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது அது சொர்கமா இல்லையா என்று. நாம் நமது வாழ்க்கையில் தெரிந்தது கொள்ளக்கூடிய ஒரே விஷயம் வாழ்க்கை துணையை தான். நம்ப அப்பா அம்மா கூட 20 வருஷம் தான் நம்பள பாத்துப்பாங்க, அடுத்து வாழ போற மொத்த வாழ்க்கையும் நம்ப வாழ்க்கை துணை கூட தான் இருக்கும். அப்படி பட்ட வழக்கை துணை நமக்கு புடிச்சவுங்கள இருந்தா அத விட வாழ்க்கைல பெரிய அதிஷ்டம் வேற எதுவும் இல்ல.

அப்படி தான் தன்னுடைய திருமணத்தை வித்தியாச கொண்டாடி இருக்கார் ஒருத்தர். தற்போது நடைபெறும் திருமணங்களில் எல்லாம் மாப்பிள்ளையும் பொன்னும் ஏறி ஆ ட்டம், பாட்டம் என கொண்டாடி, அதை வீடியோ எடுத்து நினைவாக வைத்து கொள்கிறார்கள். ஆனால் இந்த ஆடல் பாடல் ஏதும் இல்லாமல் வித்தியாசமாக ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. கப்பல் படை சேர்ந்த அதிகாரி ஒருவர் தன் நண்பர்களுடன் யூனிபார்மிலேயே திருமணத்திற்கு வந்து தன் திருமணத்தை வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். ஐ லவ் யூ என பொண்ணுக்கு மாப்பிளை ப்ரொபோஸ் செய்து தண்டால் எடுத்து வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in