பத்து தல படத்தினை காண வந்து ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி மூச்சுவிடவே கஷ்டப்பட்ட COOL SURESH

கூல் சுரேஷை தற்போது தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு வைரலாகி பலராலும் இன்று அறியப்பட்டவர் ஆகினார்.இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

பத்து தல படத்தினை காண வந்து ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி மூச்சுவிடவே கஷ்டப்பட்ட COOL SURESH 1

விளம்பரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு கருத்து தெரிவித்து தெரிவித்து இன்று பெரும் பிரபலமாக மாறியுள்ளார் கூல் சுரேஷ்.எந்த படம் வெளியானாலும் இவரின் கருத்தினை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.மேலும் இவ்வாறு பிரபலமாகியதில் படவாய்ப்பு அவர்க்கு வந்துகொண்டு உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  Dhanush நடிக்கும் ராயன் படத்தின் First Promo வெளியாகியது

பத்து தல படத்தினை காண வந்து ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி மூச்சுவிடவே கஷ்டப்பட்ட COOL SURESH 2

விளம்பரம்

இன்று நடிகர் சிம்புவின் பத்துதல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை காண ஹெலிகாப்டரில் தனது சொத்தை விற்றாவது வருவேன் என கூறியிருந்தார்.இந்நிலையில் இன்று படத்தினை காண பொம்மை ஹெலிகாப்டர் உடன் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.மேலும் சிம்பு ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி மூச்சு விடவே சிரமமாகியுள்ளார் கூல் சுரேஷ்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment