குக்கு வித் கோமாளி அஸ்வின் நடித்த Criminal Crush Making video

கன்னி பெண்களின் காதல் நாயகனாக வலம் வருபவர் குக் வித் கோமாளி அஷ்வின். இவர் தற்போது கிரிமினல் கிரஷ் என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பம் பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ளார் மற்றும் இவருடன் இணைந்து சூப்பர் சிங்கர் பாடகி ஸ்ரீநிஷாவும் பாடி மேலும் அழகு சேர்த்துள்ளார். இந்த பாடலுக்கு காட்சன் ருடால்ப் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் அஷ்வினுக்கு ஜோடியாக பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  வெற்றியை வீட்டை விட்டு விரட்டும் அபி... போகாத சிம்பா என கதறி அழும் சுடர்.. THENDRAL VANTHU ENNAI THODUM

குக்கு வித் கோமாளி அஸ்வின் நடித்த Criminal Crush Making video 1

விளம்பரம்

இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சென்ற தமிழ் புத்தாண்டையொட்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவு பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்தார். இவர் குட்டி பட்டாசு என்ற பாடலில் சில வாரங்களுக்கு முன்பு நடித்து வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக இணையத்தை கலக்கிய இந்த பாடலின் making video கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்த்து மகிழுங்கள்!

கட்டாயம் படிக்கவும்  அம்மாச்சியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment