Shooting spot-ல் fun செய்த நடிகர் சூரி மற்றும் முகேன் ராவ் !

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் சூரி. பரோட்டா சூரி என்றால் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சீன் மூலம் தமிழ் சினிமாவில் உச்சம் அடைந்தவர் சூரி. அதன் பிறகு தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அதை அவர் தக்கவைத்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பழைய காமெடியர்களும் workout ஆகாத பஞ்ச் டயலாக்களும் சூரியின் படவாய்ப்புகளை குறைத்து விட்டது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

Shooting spot-ல் fun செய்த நடிகர் சூரி மற்றும் முகேன் ராவ் ! 1

விளம்பரம்

அவருக்கு பிறகு வந்த யோகிபாபு இன்று தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களும் டாப்பில் உள்ளார். இந்நிலையில் தற்போது சூரி நடிப்பில் சில படங்கள் வெளியாக உள்ளது. அதில் தற்போது வேலன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக முகேன் ராவ் நடித்துள்ளார். முகேன் ராவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

Shooting spot-ல் fun செய்த நடிகர் சூரி மற்றும் முகேன் ராவ் ! 2

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 3 யின் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்று சென்றார் முகேன் ராவ். இந்நிலையில் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் முகேன் ராவ் , சூரியுடன் சேர்ந்து செய்த fun வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment