லாபம் படத்தின் யாமிலி யாமிலியா பாடல் | விஜய் சேதுபதி ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மாஸாகவும் நடிக்க தெரியும் மாஸாக இருக்கும் நடிகருக்கு வில்லனாகவும் நடிக்க தெரியும். சிறந்த ஹீரோ என்பதையும் தாண்டி மிக சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தற்போது லாபம் , துக்லக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், காதுவாக்குல ரெண்டு காதல் , விஜய் சேதுபதி 46 என பல படங்களில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

லாபம் படத்தின் யாமிலி யாமிலியா பாடல் | விஜய் சேதுபதி ஸ்ருதி ஹாசன் 1

விளம்பரம்

விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பெரியளவில் வசூலை குவித்தது. அதில் விஜய் சேதுபதியின் பவானி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவருக்கு வில்லனாக நடிக்கவும் நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது லாபம் படத்தின் இரண்டாவது பாடலான யாமிலி யாமிலியா என்ற பாடல் வெளியாகி உள்ளது. லாபம் படத்தை எஸ். பி. ஜனநாதன் இயக்கியுள்ளார், ஏற்கனவே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்ற படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment