Anchor ஆக அவதாரம் எடுத்த சிவாங்கி! வெளிவந்த முதல் ப்ரோமோ Comedy Raja Kalakkal Rani

விஜய் நிகழ்ச்சிகளில் ஒன்று காமெடி ராஜ கலக்கல் ராணி. இந்த நிகழ்சியில் குக்கு வித் கோமாளி பிரபலங்களான பாலா , ரித்திகா , பாபா பாஸ்கர் , மதுரை முத்து ஆகியோரும் இருப்பதால இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் கலக்க போவது யாரு பிரபலங்கள் , மற்றும் விஜய் டிவி சீரியல் பிரபலங்களும் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

Anchor ஆக அவதாரம் எடுத்த சிவாங்கி! வெளிவந்த முதல் ப்ரோமோ Comedy Raja Kalakkal Rani 1

விளம்பரம்

அவதாரம் எடுத்துள்ளார் சிவாங்கி. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் சிவாங்கி. சுட்டி பெண்ணாக, ரியாக்ஷன் குயின் ஆக பலரது நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சிவாங்கி இன்று முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் மூலமே பிரமபலமாகிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

Anchor ஆக அவதாரம் எடுத்த சிவாங்கி! வெளிவந்த முதல் ப்ரோமோ Comedy Raja Kalakkal Rani 2

விளம்பரம்

இருந்தாலும் மக்கள் மனதில் பெரியளவில் இடம் பிடிக்கவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் இவருக்கு பல ரசிகர்களை தேடி தந்தது. தற்போது சிவிங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதோடு மிர்ச்சி சிவா நடிக்கும் காசே தான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார் சிவாங்கி. இந்நிலையில் இந்த வார காமெடி ராஜா கலக்கல் ராணி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment