The Indian Times

ரித்திகாவுடன் ஜோடி போட்ட புகழ்! வெளிவந்த புதிய வீடியோ

Watch the video below விஜய் டிவியில் பலரும் அறியாத சைடு ஆர்டிஸ்ட்டாக இருந்து குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே

Advertisement

இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் , கூடிய விரைவில் அணைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் குக்கு வித் கோமாளி ரித்திகாவுடன் இனைந்து நடித்த விளம்பரம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in