“என்ன plan பண்ணி Eliminate பண்ணிட்டாங்க!” Survivor | Week 2 Elimination
Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது எலிமினேஷன் காண வாக்கெடுப்பு நடந்துள்ளது. அதில் 6 வோட்டுகள் பார்வதிக்கு விழுந்துள்ளது அவர் வெளியேறவேண்டும் என்று. ஒரு வோட்டு மட்டுமே பெசன்ட் ரவிக்கு விழுந்தது. இதனால் பார்வதி அவரது அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். Watch the video below
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in