The Indian Times

பெருந்தலைவர்களின் பெயரை அழகாக சொல்லும் அறந்தாங்கி நிஷாவின் மகள் Safa!

Watch the video below விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்க போவது யாரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் இன்று தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஸ்டாண்ட் அப் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.

Advertisement

இதன் மூலமே பலராலும் பெரியளவில் அறியப்பட்டார் நிஷா. பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கினார்கள். இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் Watch the video below

இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக தெரிந்தார். மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமில்லாது தன்னுடைய அழகு மகளின் வீடியோவையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய மகளுக்கு பெருந்தலைவர்களின் பெயரை கற்றுக்கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நிஷா. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in