“அந்த TEAM நடிக்குறாங்களா? இல்ல உண்மையாவே ஒற்றுமையா இருக்காங்களா?” Survivor Promo

Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

"அந்த TEAM நடிக்குறாங்களா? இல்ல உண்மையாவே ஒற்றுமையா இருக்காங்களா?" Survivor Promo 1

விளம்பரம்

பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 2 வது வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சர்வைவர். முதல் எலிமினேஷனில் இந்திரஜா ரோபோ ஷங்கர் வெளியேறினார். இந்நிலையில் நேற்று காயத்ரி ரெட்டி மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே இருவருக்கும் இடையே எலிமினேஷன் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இன்று ட்ரைப் லீடரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. தற்ப்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. Watch the video below

https://www.youtube.com/watch?v=SV0JftuUKPw

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment