விபத்தில் சிக்கி Video வெளியிட்ட மணிமேகலை! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

விளம்பரம்

Watch the video below குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார்.

இப்போது டிரெண்டிங்   திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் Admit ஆன பிக்பாஸ் அர்ச்சனா! ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள்

விபத்தில் சிக்கி Video வெளியிட்ட மணிமேகலை! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் 1

விளம்பரம்

ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார். பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர். இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். Watch the video below

விபத்தில் சிக்கி Video வெளியிட்ட மணிமேகலை! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் 2

இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில் இவர் புகழ்பெற்றவர். இந்நிலையில் தற்போது காரில் ஹுசைன் மற்றும் மணிமேகலை இருவரும் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விடியோவை மணிமேகலை தனது youtube சேனலில் பதிவிட்டுளளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பாதுகாப்பாக காரை ஓட்டி செல்லுங்கள் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். Watch the video below video embeded credits to Hussain Manimegalai youtube channel 

விளம்பரம்

 

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment