The Indian Times

“Group Form பண்ணி avoid பண்றாங்க, இவங்கள Ignore பண்ணிட்டு அப்டே போயிடுவன்” Survivor Promo

Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி

Advertisement

பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 2 வது வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சர்வைவர். முதல் எலிமினேஷனில் இந்திரஜா ரோபோ ஷங்கர் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்சியில் ஏற்பட்ட Groupism போல் இந்த நிகழ்ச்சியிலும் Groupism நடக்கிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து பார்வதியை ஒதுக்குகிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் மற்ற அனைவரும் அதை மறுக்கின்றனர். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in