டேய் புருஷா அரை தூக்கத்துல ஏன்டா எழுப்புறே..ஸ்ரேயாவை தூக்கத்தில் எழுப்பிய சித்து | SHREYA SIDHU

விளம்பரம்
விளம்பரம்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அடடே BIGG BOSS சுஜா வருணே பையன் PIANO-ல பிரிச்சு மேயிறாரே

டேய் புருஷா அரை தூக்கத்துல ஏன்டா எழுப்புறே..ஸ்ரேயாவை தூக்கத்தில் எழுப்பிய சித்து | SHREYA SIDHU 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  செல்லம் நீ FIRST கேக் சாப்பிடு..செம்பருத்தி ஷபனாவிற்கு ஊட்டும் கணவர் ஆரியன்

டேய் புருஷா அரை தூக்கத்துல ஏன்டா எழுப்புறே..ஸ்ரேயாவை தூக்கத்தில் எழுப்பிய சித்து | SHREYA SIDHU 2

விளம்பரம்

இன்று இவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரிடமும் சிரிப்பினை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரேயாவை அரைகுறை தூக்கத்தில் சித்து எழுப்ப,ஸ்ரேயா உட்கார்ந்தே தூங்கிகொண்டுள்ளார்,இதனை வீடியோவாக எடுத்து இப்படியும் தூங்கலாமா என கேலியாக யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதனை பார்த்த ஸ்ரேயா ரசிகர்கள் அக்காவை தூங்க விடுங்க சித்து என கமெண்டில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோபியிடம் கையேந்த கூடாது..சொந்த காலில் நிற்க முயற்சி செய்யும் பாக்கியா...| BAAKIYALAKSHMI SERIAL PROMO

விளம்பரம்

Embed video credits : shreya&sidhu

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment