சேலையில் நடுவீட்டில் மரண குத்து குத்திய BIGG BOSS சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகினார்.பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை தனது வசம் இழுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர்

சேலையில் நடுவீட்டில் மரண குத்து குத்திய BIGG BOSS சாக்ஷி அகர்வால் 1

விளம்பரம்

தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தான் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்றதை தொடர்ந்து பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.இருப்பினும் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் கதாபாத்திரத்தினை ஆராய்ந்து தான் நடிப்பேன் என தீவிரமாக கதை கேட்டு நடித்து வருகிறாராம் நம்ம சாக்ஷி.

கட்டாயம் படிக்கவும்  அட்லீ மனைவி ப்ரியாவின் கியூட்டான புகைப்படங்கள்

சேலையில் நடுவீட்டில் மரண குத்து குத்திய BIGG BOSS சாக்ஷி அகர்வால் 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் சாக்ஷி அடிக்கடி இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் சேலையில் நடுவீட்டில் மரண ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சாக்ஷியா இது இப்படி ஆடுகிறது என ஆச்சரியமாக பார்த்து வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment