ஆசை மனைவி நிக்கிக்கு அன்பு முத்தம் கொடுத்த ஆதி..

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா

ஆசை மனைவி நிக்கிக்கு அன்பு முத்தம் கொடுத்த ஆதி.. 1

விளம்பரம்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி

ஆசை மனைவி நிக்கிக்கு அன்பு முத்தம் கொடுத்த ஆதி.. 2

விளம்பரம்

இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் அண்மையில் திருமணமும் செய்துகொண்டனர்.தற்போது இருவரும் தங்களது ஹனிமூனை கொண்டாட பாரிஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு மனைவியுடன் ஆதி ரொமேன்டிக் ஆக புகைப்படங்களை எடுத்துள்ளார்.,இந்த புகைப்படங்களை நிக்கி கல்ராணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தற்போது இவர்களது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அஜித் நடிக்கும் 63வது படத்தின் பெயர் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment